அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா தொற்று பரவல்

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள் கடல் கடந்த தடுப்பு தீவாக செயல்படும் பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6 அகதிகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை/தஞ்சக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வர வேண்டும் என அகதிகள் நலவழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்றைய நிலையில், அத்தீவில் சுமார் 90 அகதிகளும் 40 தஞ்சக்கோரிக்கையாளர்களும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. தற்போது கோவிட் தொற்றினால் அகதி ஒருவர், வயிற்று … Continue reading அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா தொற்று பரவல்